வணக்கம் ..
என் இனிய நண்பர்களே ..
உங்களை
இந்த நிழல்கள் உலகத்தில்
வரவேற்ப்பதில்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
எனது கவிதைகளை ..
மேலே உள்ள தலைப்புகளில்
சென்று செய்து படிக்கலாம் ...
என்னைப்பற்றி சொல்ல
பெரிதாக எதுவும் இல்லை ..
ஒரு அன்பான குடும்பத்தில் இருந்து வந்தவன் ..
இப்போது குவைத்தில்
பொறியாளராக வேலை செய்கிறேன் ..
மிக எளிமையானவன் ..
எனது விருப்பங்கள்
கவிதை.. புகைப்படம்.... ஓவியம் ..
இவைகள் அனைத்தும்
படைக்கவும்
பார்க்கவும்
படிக்கவும் ஆசை ...
பிடித்த படங்கள் பாலச்சந்தர்....
பாலுமகேந்திரா ...
பாரதிராஜா ...இயக்கத்தில் பழைய படங்களும்
புதியவர்களின் வித்தியாசமான படங்களும் ..
பிடித்த இசை ....
இதயத்தை வருடி செல்லும்
இதமான மெல்லிசை ...
பழையன முதல் புதினம் வரை...
புத்தகங்கள் நிறையவே பிடிக்கும் ...
படிப்பதற்கு தான் நேரம் ஒதுக்க முடிவதில்லை
மதன்.....
சுஜாதா
சாண்டில்யன் ....
பாலகுமாரன் ....
ஜெயகாந்தன் ...
கண்ணதாசன் ..என நீண்டு கொண்டே போகும்
உங்கள் கருத்துக்களை
மறக்காமல் தெரிவித்து
என்னை.... .
என் எழுத்துக்களை ...
இனியும் அழகாக
நான் செதுக்க உதவிட
அன்புடன் வேண்டுகிறேன் ..
என்றும் இனிய தோழனாக ..
விஷ்ணு ...
என்னை இங்கு பார்க்கலாம் ...
ஓர்குட் ...வார்ப்பு இதழ். .முத்தமிழ் மன்றம் அன்புடன்
என்னை தொடர்புகொள்ள
எனது மின்னஞ்சல் முகவரிகள் ....
pksvichu@gmail.com
pksvichu@hotmail.com
pksvichu@yahoo.com

2 comments:
greetings from norway!
A very humble introduction, Vishnu....
Best Wishes,,,,
Post a Comment