இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே ...

இந்த புதிய ஆண்டில் எல்லா வளங்களும் 
உங்களை வந்தடைய 
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

எனது எழுத்தோவியங்களை 
மேலே உள்ள பக்கங்களில் பார்க்கலாம்...
மறக்காமல் உங்கள் கருத்துக்களை 
தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன் ..
என்னையும் என் எழுத்துக்களையும் 
செதுக்கிட அது 
உதவியாக இருக்கும் ...


என்றும்
இனிய தோழன் 
விஷ்ணு...

2 comments:

நின் said...

புத்தாண்டு வாழ்த்துகள் விஷ்ணு... புத்தாண்டில் புது பொலிவுடன்.....அழகான வடிவமைப்புடன்.....வந்து விட்டீர்களா? அருமையாக இருக்கிறது என்றும் இனிய தோழன் அவர்களே...!

இந்த வருடம் இன்னும் அருமையானக் கவிதைகளுடன் எதிர் பார்க்கலாமா?

மதி...

thevanmayam said...

இப்பூக்களின்
வாசம் உங்களை
வசியம் செய்யும்
என்ற நம்பிக்கையில்,...///

நன்று....
என் வலைக்கு வந்து கருத்துரை தருக...